
இதுபோன்ற மின்னஞ்சல்கள் யாகூவிலிருந்து அல்லது ஜிமெயிலிருந்து ஏதாவது நமக்கு வந்தது எனில் அதில்பின்வருமாறு உள்ள செய்தியை தொடர்ந்திருக்கும் முகவரியை பின்தொடர்ந்து சென்றால்
If you didn’t create this Gmail address and don’t recognize this email,
please visit:
https://accounts.google.com/AccountDisavow?adt=AOX8kirn_7fUKnJHrtdbaJMo0885CdpxkAxsreuYkMq9MAIn_yDAWZzbQsR_NiW8MQ
பின்வரும் இருவாய்ப்புகள் நம்மை தெரிவுசெய்திடுமாறு கோரும் முதல்வாய்ப்பானது ஏற்கனவே நம்முடைய மின்னஞ்சல் முகவரியுடன் நமக்குத்தெரியாமல் இணைப்பு ஏற்படுத்தி நம்மை காண்காணிக்கும் அமைவாகும்
1.No, I did not create this ID. Disconnect this account from the main account.
2. Yes. I created this ID.
அதனால் இவ்வாறு குப்பைச்செய்தி நம்முடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வந்தது எனில் நம்முடைய மின்னஞ்சலிற்கு வருகின்ற அல்லது நாம் அனுப்புகின்ற அனைத்து மின்னஞ்சல்களும் இந்த போலியான துனை மின்னஞ்சல் முகவரியால் அபகரிக்கபடுகின்றன எனத்தெரிந்து கொள்க அதாவது நம்முடைய மின்னஞ்சல் முகவரியின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கபட்டு மிகமுக்கியமான தகவல்கள் நமக்குத்தெரியாமலேயே திருபடுகின்றன என்ற அர்த்தமாகும்
அதனால் இவ்வாறான போலியான மின்னஞ்சல் ஏதேனும் வராமலும் நம்முடைய சொந்த மிகமுக்கியமானதகவல்களும் திருடபடாமல் அபகரிக்கபடாமலும் இருந்திடவேண்டுமெனில் நம்முடைய மின்னஞ்சலிற்கு உள்நுழைவுசெய்வதற்கான கடவுச்சொற்களை எண்கள் பெரியஎழுத்துகள் சிறியஎழுத்துகள் சிறப்புக்குறியீடுகள் கொண்ட மிகவலுவானதாக அவ்வப்போது மாற்றியமைத்துகொள்க...
நன்றி!!!!!
No comments:
Post a Comment