1.ட்யூன் அப் யூட்டிலிடிஸ்(Tune Up Utilities 2009)

உங்கள் தகடை உடைக்க(Disk Fragmentation),பதிவகத்தை சுத்தம் செய்ய(Registry Cleaning),என கணினியின் வேகத்தினை கூட்டும் எல்லா வேலைகளையும் இந்த மென்பொருள் ஒன்றே செய்கின்றது.
2.யுவர் அன்இன்ஸ்டாலர் (Your Uninstaller)

நீங்கள் கணினியில் இருந்து ஒரு மென்பொருளை நீக்கும் பொது அது முழுமையாக கணினியை விட்டு அகலுவதில்லை.தேவையற்ற இடத்தை அது விழுங்கிக் கொண்டிருக்கும்.இதனால் கணினியின் வேகம் பாதிக்கப்படும்.ஆனால் யுவர் அன்இன்ஸ்டாலர் மென்பொருள்களை கணினியை விட்டு முழுமையாக நீக்கி விடுகின்றது.
இவற்றை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
(இலவச உறுப்பினராகி தேடிக் கொள்ளவும்)

No comments:
Post a Comment